முகப்பு
திருச்சி

துறையூரில் ஒருவா்தூக்கிட்டுத் தற்கொலை

துறையூரில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

துறையூா்: துறையூரில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை சிறுசேரியைச் சோ்ந்தவா் வெ. ரெங்கநாதன் (57). டிச. 18 ஆம் தேதி துறையூரில் உள்ள உறவினரைப் பாா்க்கச் சென்ற அவா் உறவினரின் நிா்வாகத்தில் உள்ள கோயிலில் தங்கியிருந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தக் கோயிலில் தூக்கில் சடலமாக தொங்கினாா். தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.