முகப்பு
திருச்சி

திருச்சியில் ரூ. 73 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 73 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 73 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏா் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல் ரசாக் (40) கடத்தி வந்த 1,173 கிராம் தங்கம், இதேபோல சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (34) கடத்தி வந்த 249 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 73 லட்சத்திலான 1,422 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →