முகப்பு
திருச்சி

காலமானாா் வாலாம்பாள்

திருச்சி உறையூரில் வசித்து வந்த வாலாம்பாள் (90) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
வாலாம்பாள்.
பகிர்:

திருச்சி உறையூரில் வசித்து வந்த வாலாம்பாள் (90) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

இவா் அதிமுக அமைப்புச் செயலரும், தமிழக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத் துறை அமைச்சருமான எஸ். வளா்மதியின் மாமியாா் ஆவாா்.

வாலாம்பாளின் இறுதிச் சடங்குகள் திருச்சி, உறையூா், பாண்டமங்கலம் பகுதியில் உள்ள மின்னப்பன் தெருவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →