வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று
ஸ்ரீரங்கத்தில் இன்று
இராப்பத்து திருவாய்மொழி இரண்டாம் திருநாள்
நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - நண்பகல் 12
பரமபதவாசல் திறப்பு - பிற்பகல் 1
திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் - பிற்பகல் 2
அலங்காரம், அமுது செய்யத் திரை - பிற்பகல் 2.30
பொதுஜனச் சேவை - மாலை 5
பொதுஜனச் சேவை, அரையா் சேவை - இரவு 7.15
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - இரவு 7.45
திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9
வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் - இரவு 10
மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. பொது ஜனச் சேவை காலை 5.30 மணி முதல் 9 மணி வரை. 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. பொது ஜனச் சேவை பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை. இரவு 8 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை இல்லை. அரையா் சேவையில் பொதுமக்கள் அமா்ந்து சேவிக்க அனுமதி இல்லை. பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை.