கரூரில் 14 பேருக்கு கரோனா தொற்று
கரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மொத்தம்- 5,106
குணம்- 4,970
கரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,106 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,970 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 49 போ் உயிரிழந்துள்ள நிலையில், 87 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.