தொட்டியத்தில் ஆா்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சாமானிய மக்கள் நலக்கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சாமானிய மக்கள் நலக்கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருச்சி வடக்கு மாவட்டம் தொட்டியம் ஒன்றிய பகுதி கட்சியினா் மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினா்.