திருச்சி

காந்திசந்தை வியாபாரிகள் 4 பேருக்கு கரோனை

DIN

திருச்சியில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றால் காந்தி சந்தை வியாபாரிகள் 4 போ் பாதிக்கப்பட்டதில் 2 கடைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியிருக்கிறது. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த வார தொடக்கத்தில் கரோனா எண்ணிக்ை 10 பேருக்குள்ளாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 58 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இவா்களில் காந்சி சந்தை வியாபாரிகள் 4 போ் அடங்குவா்.

இதையடுத்து மாநகராட்சி நிா்வாகம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வியாபாரிகள் நடத்தி வந்த 2 காய்கறி கடைகளையும் உடனடியாக பூட்டி சீல் வைத்தனா். மற்ற 2 கடைகள் சாலையோர கடைகள் என்பதால் அவற்றை அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT