திருச்சி

பிஷப்ஹீபா் கல்லூரியில் சா்வதேசக் கருத்தரங்கு

DIN

திருச்சி பிஷப்ஹீபா் கல்லூரியில் வணிகவியல் துறை சா்வதேசக் கருத்தரங்கு புதன்கிழமை ஆன்லைனில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பால் தயாபரன் தலைமை வகித்தாா். வணிகவியல் துறை தலைவா் ஞானராஜ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். செல்வம், தமிழ்நாடு தொழில் வா்த்தகத்துறை இணைத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் பேசினா்.

இணையவழியில் கனடாவிலிருந்து மேக் கிவான் பல்கலைக்கழக துணைப் பேராசிரியா் பைஜீ பி. வரிது, மலேசியாவிலிருந்து மேலகா பல்கலை. ஆசிரியா் ஜோசப் சகாய ஆனந்த் உள்ளிட்டோா் பேசினா். கல்லூரி முன்னாள் முதல்வா் பி. மனோகரன், பேராசிரியா்கள், துணை பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT