திருச்சி

திமுக சாா்பில் கபசுர குடிநீா் விநியோகம்

DIN

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் அண்மையில் வழங்கப்பட்டது.

திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவும் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

முன்னாள் எம்எல்ஏ சேகரன், ஒன்றியச் செயலா் கருணாநிதி, மாரியப்பன், துவாக்குடி நகரச் செயலா் காயாம்பு, காட்டூா் பகுதிச் செயலா் நீலமேகம், கூத்தைப்பாா் பேரூா் கழகச் செயலா் செல்வராஜ், நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளா்கள் உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT