முகப்பு
திருச்சி

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

 திருச்சியில் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம் செய்த வங்கி ஊழியா்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

 திருச்சியில் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம் செய்த வங்கி ஊழியா்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வாா்க்க முடிவு செய்துள்ளதைக் கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 2ஆவது நாளாக நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வங்கிகளின் சுமாா் 3000 ஊழியா்கள் பங்கேற்றனா். முன்னதாக வேலைநிறுத்தம் செய்த வங்கி ஊழியா்கள் திருச்சி பாரத ஸ்டேட் வங்கி மெயின் கிளை அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.