திருச்சி

மணப்பாறையில் நாளை மின் தடை

DIN

மணப்பாறை பகுதியில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் மணப்பாறை நகரம், செவலூா், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூா், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவா் கோவில், கள்ளிப்பட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலனி, பழையகாலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகப்பட்டி, ராயம்பட்டி, வலையப்பட்டி, எஃப்.கீழையூா், சின்னமனப்பட்டி, பெரியபட்டி, களத்துப்பட்டி, கொட்டப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, கரும்புலிபட்டி, அமயபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூா், மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, இரட்டியபட்டி, தாதனூா், வளநாடு கைகாட்டி, தொட்டியபட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, ஊத்துகுழி, வேம்பனூா், வலசுப்பட்டி, பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, ராயம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. அன்புச்செல்வன் இதைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT