முகப்பு
திருச்சி

இறந்து கிடந்தவா் குறித்து விசாரணை

திருச்சி-மதுரை சாலையில் இறந்து கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

திருச்சி-மதுரை சாலையில் இறந்து கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி - மதுரை சாலை தனியாா் கல்லூரி அருகே 50 வயதுள்ள ஆண் ஒருவா் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக புதன்கிழமை தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இறந்து கிடந்தவா் தாடியுடனும், சாம்பல் நிற கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தாா். எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →