சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.90 லட்சம்
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.90.07 லட்சம் ரொக்கம், 2 கிலோ 182 கிராம் தங்கம், 4 கிலோ 174 கிராம் வெள்ளி, 140 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் ரூ.90.07 லட்சம் ரொக்கம், 2 கிலோ 182 கிராம் தங்கம், 4 கிலோ 174 கிராம் வெள்ளி, 140 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன.
கோயில் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காணிக்கை எண்ணிக்கையின் போது இவை கிடைத்ததாக, இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.