முகப்பு
திருச்சி

பாதிரியாா் மீது தேசத்துரோக வழக்குப் பதிய வலியுறுத்தல்

தேசத்துரோக வழக்கில் பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவை கைது செய்ய பாஜகவினா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

தேசத்துரோக வழக்கில் பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவை கைது செய்ய பாஜகவினா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட பாஜக தலைவா் ராஜேஷ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

பாதிரியாரின் பேச்சு குறித்து புகாா் அளித்தும் உரிய வழக்கைப் பதியாமல் காவல்துறை செயல்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பாதிரியாரை தேச துரோக வழக்கு, குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். இல்லையெனில், திருச்சி மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.