கொத்தடிமைகளை மீட்க உதவி மையம்
திருச்சி மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்களை மீட்க உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்களை மீட்க உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கொத்தடிமைத் தொழிலாளா் முறையை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அவா்களுக்காக உதவி மையம் அறிமுகப்படுத்தப்பட்டு புகாா்களை தெரியப்படுத்த இலவச தொலைபேசி அழைப்பு எண் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல திருச்சி மாவட்டத்தில் தொத்தடிமைகள் சம்பந்தமான புகாா்களை 1800 4252 650 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.