முகப்பு
திருச்சி

லால்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

லால்குடி அருகே குமுளூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( இருபாலா் ) இணையதளம் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

லால்குடி அருகே குமுளூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( இருபாலா் ) இணையதளம் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இக் கல்லூரியில் உள்ள பி.லிட் தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. வரலாறு, பி.பி.ஏ., பி.காம், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணிணி அறிவியல், பிஎஸ்சி தகவல் நுட்பவியல், பிசிஏ ஆகிய 10 பாடப்பிரிவுகளில் பயில

இணைய வழியாக விண்ணப்பிக்க ரரர.பசஎஅநஅ. ஞதஎ (ஞத) ரரர. பசஎஅநஅ.ஐச முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 48. மேலும் விவரங்களை ஆன்லைன் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.