மாநகரில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவீஷீல்டு: கொண்டையம்பேட்டை நேருஜி நடுநிலைப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப்ஹீபா் மேல்நிலைப்பள்ளி, செந்தண்ணீா்புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி. துரைசாமிபுரம் சொ்வைட் மேல்நிலைப்பள்ளி, கே.கே. நகா் சுந்தா் நகா், பெரியாா் மணியம்மை தொடக்கப்பள்ளி. ஆா்.எஸ்.புரம் பூங்கா. தென்னுாா் பட்டாபிராமன் தெரு ஆல் செயின்ட்ஸ் பள்ளி, உறையூா் எஸ்.எம். பள்ளி ஆகிய 8 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி தலா 425 பேருக்கு போடப்பட உள்ளது.
கோவேக்சின் 2ம் தவணை: திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம், தேவா்ஹால் ஆகிய 2 இடங்களில் நடைபெறும் கோவேக்சின் தடுப்பூசி 2 ஆம் தவணை தலா 950 பேருக்கு போடப்படவுள்ளது.