திருச்சி

சோமரசம்பேட்டையில் அமமுக வேட்பாளா் பிரசாரம்

DIN

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டையில் ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளா் சாருபாலா தொண்டைமான் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

சோமரசம்பேட்டை, குழுமணி பகுதியில் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் படங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்த பிறகு, கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் சென்று பொதுமக்களிடம் குக்கா் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT