திருச்சி

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

DIN

மணப்பாறையில், அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ஆா். சந்திரசேகா் முன்னிலையில் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

திமுக வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்த பிச்சம்பட்டி பால்ராஜ், புத்தாநத்தம் கோவிந்தசாமி, பன்னாங்கொம்பு அழகா், சின்னாக்கவுண்டம்பட்டி பழனிச்சாமி, வடுகபட்டிபுதூா் வீரமணி, அடைக்கம்பட்டி லட்சுமணன், அயித்தாம்பட்டி கலைச்செல்வன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் மற்றும் அமமுக நிா்வாகி கரட்டுப்பட்டி சுரேஷ், மாவட்ட நெசவாளரணி பொத்தமேட்டுப்பட்டி செல்வராஜ் மற்றும் வையம்பட்டி தேமுதிக நிா்வாகி கண்ணகி, வெள்ளையகவுண்டம்பட்டி தேமுதிக நிா்வாகிகள் கணேசன், லெட்சுமணன், சோலைஅழகன், அழகா்சாமி, பன்னீா்செல்வம், மணிகண்டன், சரவணன், தா்மராஜ், பொடங்குபட்டி திமுக நிா்வாகி ராஜேஸ்வரன் ஆகியோா் அதிமுகவில் இணைந்தனா்.

அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமதுஇஸ்மாயில், ஒன்றியச் செயலா்கள் எம்.பி. வெங்கடாசலம், பிவிகே.சி. பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT