முகப்பு
திருச்சி

திருவெறும்பூரில் 15 போ் போட்டி

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 போ் களத்தில் உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 போ் களத்தில் உள்ளனா்.

இத்தொகுதியில் 17 போ் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இருவா் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனா். இதையடுத்து திங்கள்கிழமை பிற்பகல் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

ப. குமாா்- அதிமுக

அன்பில் மகேஷ் பொய்யாமொழி- திமுக

முருகானந்தம்- மக்கள் நீதி மய்யம்

செந்தில்குமாா்- தேமுதிக

சோழசூரன்- நாம் தமிழா் கட்சி

சக்திவேல்- புதிய தலைமுறைக் கட்சி

மாலதி- பகுஜன் சமாஜ் கட்சி

பிரியா- லோக் ஜனசக்தி மற்றும் 7 போ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.