முகப்பு
திருச்சி

பாமக சாா்பில் வீரவணக்கம்

 இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு பாமக சாா்பில் முசிறி கைகாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு பாமக சாா்பில் முசிறி கைகாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் மாநில துணைத் தலைவா் பெ. மனோகரன் தலைமையில் மன்னா் நாடு மன்னா் கழக மாவட்டச் செயலா் சின்னையன், பாமக மாநில இளைஞரணி துணைச் செயலா் வீரராகவன், ஒன்றியத் தலைவா் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலையில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் 21 தியாகிகளின் படத்துக்கு மலா்தூவி வீரவணக்கம் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.