முகப்பு
திருச்சி

குளியலறையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சியில் குளியல் அறையில் தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருச்சியில் குளியல் அறையில் தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி, விமான நிலையம் அருகே, குலாப்பட்டி சந்தனக் கருப்பு சாமி நகரை சோ்ந்தவா் ச. பெரியசாமி ( 71). இவா், வியாழக்கிழமை காலை தனது வீட்டில் குளிக்கச் சென்றபோது, குளியலறையில் தவறி விழுந்து மயங்கி கிடந்தாா். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பெரியசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா். விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.