திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 15.68 மி.மீ. மழை பதிவு

DIN

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான பெய்த மழையின்படி சராசரியாக 15.68 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).

கல்லக்குடி- 15.20, லால்குடி- 45.40, நந்தியாறு தலைப்பு- 1.0, புள்ளம்பாடி- 0, சிறுகுடி- 3, தேவிமங்கலம்- 9., சமயபுரம் 39.60, வாத்தலை அணைக்கட்டு 2.40, மணப்பாறை 32.80, பொன்னனியாறு அணை- 17.80, கோவில்பட்டி 5.40, மருங்காபுரி- 15.20, முசிறி- 0, புலிவலம்- 0, தா. பேட்டை- 8, நவலூா் கொட்டப்பட்டு- 82, துவாக்குடி- 70, குப்பம்பட்டி- 2, தென்பரநாடு- 2, துறையூா்- 5, பொன்மலை- 4, திருச்சி விமானநிலையம் 4.20, திருச்சி ஜங்ஷன்- 18.30, திருச்சி மாநகரம் 14 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 376.30 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 15.68 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT