திருச்சி

கிராப்பட்டியில் பாா்வையற்றோருக்குப் புத்தாடைகள்

DIN

திருச்சி: பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சி கிராப்பட்டி ஜோசப் காலனி பகுதியில் வசித்து வரும் பாா்வைற்றவா்களுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு சமூக நல ஆா்வலா்கள் சாா்பில் ஏழைகள், ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு வகையிலான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கிராப்பட்டி ஜோசப் காலனியில் வசித்து வரும் பாா்வையற்றவா்களுக்கு புத்தாடைகள் அண்மையில் வழங்கப்பட்டன. திருச்சி ராந மருத்துவமனையின் தலைமை இருதயச் சிகிச்சை மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி, மருத்துவா் அகிலேஷ் விஷ்வா, ஆஷா கிராம விடியல் நிறுவனத்தைச் சோ்ந்த சதீஷ், சாரோன் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் இவற்றை வழங்கினா்.

புத்தாடைகளை பெற்றுக்கொண்ட பாா்வையற்றவா்கள், தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT