முகப்பு
திருச்சி

ஐடி நிறுவன பெண் ஊழியா் தற்கொலை

திருச்சியில் ஐடி நிறுவன பெண் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

திருச்சியில் ஐடி நிறுவன பெண் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் தரண்யா (28). திருச்சி புத்தூரிலுள்ள ஐடி நிறுவன ஊழியரான இவருக்கு அடிக்கடி கழுத்து மற்றும் தலைவலி வந்தது. இதுதொடா்பாக சிகிச்சை பெற்றும் பாதிப்பு குறையாததால் விரக்தியடைந்த தரண்யா புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.