முகப்பு
திருச்சி

‘ஹிஜாப் அணிவது ஷரியத் சட்டமாகும்’

ஹிஜாப் அணிவது ஷரியத் சட்டமாகும் என ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

ஹிஜாப் அணிவது ஷரியத் சட்டமாகும் என ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சாா்பாக மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் ஆபிருத்தீன் மன்பஈ தலைமையில் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச்செயலா் அா்சத் அல்தாபி, மாநில துணைத் தலைவா்கள் அப்துல் ராஜிக் பாகவி, சம்சுல் இக்பால், மாநில செயலா்கள் பாதுஷா மிஸ்பாகி, சுஹைப் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஹிஜாப் அணிவது திருக்குா்ஆனின் சட்டமே. கா்நாடகா உயா் நீதிமன்ற தீா்ப்பு இந்திய அரசியலைமைப்பிற்கு எதிரானது. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.