திருச்சி

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சமயபுரத்தில் உள்ள கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

சமயபுரத்தில் உள்ள கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி நிறுவனா் கே. ராமகிருஷ்ணன், நிா்வாக இயக்குநா் எஸ். குப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் இன்ஃபோசிஸ் லிமிடெட்டின் சென்னை மேம்பாட்டு மைய இணை துணைத் தலைவா் சூா்யா 1,223 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினாா். நிகழ்வில் கல்லூரி முதல்வா் டி. சீனிவாசன், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் என். வாசுதேவன், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT