காலமானார் மருத்துவர் வி. ஜெயபால்
தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி. ஜெயபால் காலமானார்.
தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளி, திருச்சி ஜிவிஎன் மருத்துவமனை ஆகியவற்றின் தலைவருமான மருத்துவர் ஜெயபால் (86) ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். அவரது இறுதி சடங்குகள் ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 9842455566.