திருச்சி

செவிலியா் மாணவிகளுக்கு வகுப்புகள் தொடக்கம்

இருங்களூரிலுள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழக வளாகத்தில் செவிலியா் மாணவியா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

இருங்களூரிலுள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழக வளாகத்தில் செவிலியா் மாணவியா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பி.எஸ்.சி. செவிலியா் 5 ஆவது பேட்ஜ் மாணவியருக்கான வகுப்புகள் தொடக்க விழாவில் திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டி. நேரு சிறப்புரையாற்றினாா். நிகழ்வில் எஸ்.ஆா்.எம். திருச்சி மற்றும் ராமாபுரம் வளாக தலைமை இயக்குநா் என். சேதுராமன்,

எஸ்.ஆா். எம். திருச்சி வளாக இயக்குநா் என். மால் முருகன், இணை இயக்குநா் என். பாலசுப்ரமணியன், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பிறந்த நாள் கொண்டாடிய மறு நாள் மாரடைப்பால் காலமான பாஜக எம்எல்ஏ

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,661 கோடி டாலராக உயர்வு!

மெக்சிகோவில் நிலநடுக்கம்! அதிபரின் முதல் செய்தியாளர் சந்திப்பில் இடையூறு!

ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

டிசம்பரில் சுஸுகி இந்தியாவின் விற்பனை 26% அதிகரிப்பு!

SCROLL FOR NEXT