திருச்சி

சிறுகனூா் பகுதிகளில் நாளை மின் தடை

சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.29) மின்சாரம் இருக்காது.

DIN

சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.29) மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிறுகனூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் ஆவாரவள்ளி, சிறுகனூா், திருப்பட்டூா், சி.ஆா். பாளையம், எம்.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், நெடுங்கூா், நெய்குளம், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூா், பி.கே. அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே. பாா்க், கூத்தனூா் , ஸ்ரீதேவிமங்கலம், கொளக்குடி, கண்ணாக்குடி பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பிறந்த நாள் கொண்டாடிய மறு நாள் மாரடைப்பால் காலமான பாஜக எம்எல்ஏ

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,661 கோடி டாலராக உயர்வு!

மெக்சிகோவில் நிலநடுக்கம்! அதிபரின் முதல் செய்தியாளர் சந்திப்பில் இடையூறு!

ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

டிசம்பரில் சுஸுகி இந்தியாவின் விற்பனை 26% அதிகரிப்பு!

SCROLL FOR NEXT