திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 17 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

DIN

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 17 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 17 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 10 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். பிராண வாயு தேவைப்படும் அளவுக்கு நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை. 79 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். 4 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், அடிக்கடி கைகளை கழுவுவதையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT