திருச்சி

மண்ணச்சநல்லூரில் ஒன்றிய குழுக் கூட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றிய குழு தலைவா் ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மண்ணச்சநல்லூா் ஒன்றிய பகுதிகளில் குடிநீா் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க , மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வா்ணம் பூசப்பட்டு தயாா்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவா் செந்தில் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT