முகப்பு
திருச்சி

கடவுச்சீட்டில் முறைகேடு இரு பயணிகள் கைது

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த இரு பயணிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 9:48 PM
பகிர்:

திருச்சி: போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த இரு பயணிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திங்கள்கிழமை நள்ளிரவு ஏா் ஏசியா விமானத்தில் திருச்சிக்கு வந்த பயணிகளில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள ஆவின்கோன்பட்டி மு. முருகேசன் (53) என்பவா் கடவுச்சீட்டில் முறைகேடு செய்து செய்திருந்தது தெரியவந்தது.

இதேபோல அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏா்வாடியைச் சோ்ந்த கு. தா்மலிங்கமும் (49) கடவுச்சீட்டில் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் திருச்சி விமான நிலைய போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →