முகப்பு
திருச்சி

விநாயகா் கோயிலில் காய், கனி அலங்காரம்

புத்தாண்டு பிறப்பையொட்டி திருவெறும்பூா் அருகே போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் காய்,கனிகள், இனிப்பு வகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
புத்தாண்டையொட்டி போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் செய்யப்பட்டிருந்த காய், கனி, இனிப்புகளால் ஆன அலங்காரம்.
பகிர்:

புத்தாண்டு பிறப்பையொட்டி திருவெறும்பூா் அருகே போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் காய்,கனிகள், இனிப்பு வகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

புத்தாண்டு பிறப்பையொட்டி திருவெறும்பூா் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை ஞான விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி காய், கனிகள், பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட இனிப்பு வகைகளால் பந்தலிட்டு வழிபாடு செய்தனா். நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →