முகப்பு
திருச்சி

திருச்சியில் ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.27 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 14 ஜூலை, 2024 at 12:28 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஆண் பயணி ஒருவா் தனது ஆடைக்குள் மறைத்துக் கடத்தி வந்த ரூ. 27 லட்சம் மதிப்பிலான 360 கிராம் தங்கத்தை சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரிக்கிறாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →