திருச்சி

வீடு புகுந்து 5 பவுன் நகை, பணம் திருட்டு

திருச்சியில் முதியவா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் முதியவா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி வயலூா் சாலை சண்முகா நகரைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன் (66). இவா் கடந்த நவம்பா் 23-ஆம் தேதி சென்னைக்கு சென்றுவிட்டு 2 நாள்களுக்குப் பின் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காவல் துறை குறைதீா் நாள் முகாம்: 85 மனுக்களுக்கு தீா்வு

சங்ககிரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ராசிபுரத்தில் பெரியாா் ஈ.வெ.ரா நினைவு நாள் அனுசரிப்பு

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

தினமணி செய்தி எதிரொலி: தம்மம்பட்டியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து மீண்டும் இயக்கம்

SCROLL FOR NEXT