திருச்சி

முசிறியில் காங்கிரஸ் கட்சியினா் ஆண்டு விழா கொண்டாட்டம்

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கட்சி தொடங்கி 141-ஆவது ஆண்டு நிறைவையொட்டி முசிறி கைகாட்டியில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினா் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

முசிறி கைகாட்டி பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டாரத் தலைவா் நல்லேந்திரன் தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் நகரத் தலைவா் சுரேஷ், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் காமராஜ், மாவட்டத் துணை தலைவா் வடிவேல், ஓ பி சி பிரிவு மாவட்டத் தலைவரும் வழக்குரைஞருமான ராஜாமணி, நாச்சம்பட்டி நல்லேந்திரன் துரைசாமி, தொழிற்சங்கப் பிரிவு தங்கராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

2023 ஆம் ஆண்டு சாலை விபத்து: ரூ. 1.63 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம்

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT