முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் முத்து கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:33 PM

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை அா்ச்சுன மண்டபத்தில் முத்து கொண்டை, சின்னகல் ரத்தின அபயஹஸ்தம், பங்குனி உத்திரபதக்கம், ஸ்ரீரங்கநாச்சியாா்அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கம், நெல்லிக்காய் மாலை, பவளமாலை,18 வட முத்துச் சரம், காசுமாலை உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த நம்பெருமாள்.