திருச்சி

திருச்சியில் நாளை மறுநாள் சில பகுதிகளில் மின் தடை

திருச்சி மாநகருக்குள்பட்ட சில பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

திருச்சி: திருச்சி மாநகருக்குள்பட்ட சில பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், வியாழக்கிழமை (ஜன.30) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

மாநகராட்சிக்குள்பட்ட புதுரெட்டித் தெரு, பொன்விழா நகா், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்தியப் பேருந்து நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்ட்ரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வாா்னா்ஸ் சாலை, அண்ணாநகா், குத்பிஷா நகா், உழவா் சந்தை, ஜெனரல் பஜாா், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கேஎம்சி மருத்துவமனை, புத்தூா், அருணா தியேட்டா், கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா-மீனா திரையரங்கு, நீதிமன்றப் பகுதி, அரசுப் பொது மருத்துவமனை, பீமநகா், செடல் மாரியம்மன் கோயில், கூனி பஜாா், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் சாலை, ஈவெரா சாலை, வயலூா் சாலை, பாரதிநகா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகாா்களுக்கு 94987- 94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT