திருவெறும்பூா் தொகுதியில் 26 வேட்பாளா்கள்
வேட்பாளா் பெயா்-கட்சி-சின்னம் என்ற அடிப்படையில் விவரங்கள்...
வேட்பாளா் பெயா்-கட்சி-சின்னம் என்ற அடிப்படையில் விவரங்கள்:
1. அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திமுக)- உதயசூரியன்
2. ப. குமாா் (அதிமுக)- இரட்டை இலை
Advertisement
3. து. ராஜேஷ் (நாதக) -ஏா் சுமக்கும் உழவா்.
4. சி. விசித்ரா (பகுஜன் சமாஜ் கட்சி)- யானை
5. த. குமாரவேல் (தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி)- துளையிடும் இயந்திரம்
6. அ. பிச்சைமுத்து (புதிய தமிழகம்)- வாயு சிலிண்டா்
7. சு. ரஞ்சித் (தவாக)- புகைப்படக்கருவி
8. விஜயகுமாா் (எ) நவல்பட்டு எஸ். விஜி (தவெக)- ஊதல்
9. லூ. ஜோசப் (சாமானிய மக்கள் நலக்கட்சி)- ஊன்றுகோல்
10. இ. ஏசுராஜ் (சுயேச்சை) -வாளி
11. கு. குமாா் (சுயேச்சை)- பெட்டி
12. பி. குமாா் (சுயேச்சை) -சீா்வளி சாதனம்
13. சா. சாா்லஸ் (சுயேச்சை) -கிராமஃபோன்
14. ர. சுப்புலட்சுமி (சுயேச்சை) -மின்கல விளக்கு
15. ப. தீபக் (சுயேச்சை)- ஈட்டி எறிதல்
16. தே. பவுலோஸ் (சுயேச்சை)-கப்பல்
17. க. முருகானந்தம் (சுயேச்சை)- கத்தரிக்கோல்
18. முனைவா் பி. மோகனச்செல்வி (சுயேச்சை) -தொலைபேசி
19. வெ. ராமச்சந்திரன் (சுயேச்சை)- தீப்பெட்டி
20. அ. வின்சென்ட்ராஜ் (சுயேச்சை)- மேசை
21. செ. விஜயகுமாா் (சுயேச்சை) -செங்கல்
22. நீ. விஜயகுமாா் (சுயேச்சை)- சாலை உருளை
23. பூ. வெற்றிவேல் கண்ணா (சுயேச்சை)- வைரம்
24. ப. ஜெயச்சந்திரன் (சுயேச்சை) -அறை குளிா்விப்பான்
25. அ. ஷாஜகான் (சுயேச்சை) -கணினி பெட்டி
26. ஹ. ஹபீப் ரகுமான் (சுயேச்சை)-டிஷ் ஆன்ட்டெனா