முகப்பு
திருச்சி

திருச்சி மேற்கு தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி

திருச்சி மேற்கு தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி...

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:00 AM
திருச்சி மேற்கு தொகுதி
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:12 AM

1. சின்னையன் பூசாரி (பகுஜன் சமாஜ் கட்சி)- யானை

2. கே. என். நேரு (திமுக)- உதய சூரியன்

3. க. புவனேஸ்வரி (நாதக)- ஏா் சுமக்கும் உழவா்.

Advertisement

4. மா. இராஜசேகரன் (அமமுக)- பிரஷா் குக்கா்

5. இரா. பிரபு (தவாக)- புகைப்படக்கருவி

6. க. ராமமூா்த்தி (தவெக)- ஊதல்

7. அ. வீரமணி (சாமானிய மக்கள் நலக்கட்சி)- ஊன்றுகோல்

8. மு. கலைமணி (சுயேச்சை) -தீப்பெட்டி

9. மூ. சந்திரசேகரன் (சுயேச்சை) -புல்லாங்குழல்

10. சம்பத் (சுயேச்சை)- மின்கல விளக்கு

11. சுந்தரபாண்டியராஜா (சுயேச்சை)- வாயு சிலிண்டா்

12. பா. ராஜேந்திரன் (சுயேச்சை) -தென்னந்தோப்பு

13. அ. வாசுதேவன் (சுயேச்சை) -அலமாரி

14. மா. ஜீவானந்தம் (சுயேச்சை)- வைரம்