முகப்பு
திருச்சி

வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:22 AM
மின்தடை
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:15 PM

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:22 AM

வையம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூா், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆா்.எஸ். வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, எ.இடையப்பட்டி, இ. கோவில்பட்டி, டி. கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என். புதூா், தாமஸ்நகா், அஞ்சல்காரன்பட்டி, இளங்காக்குறிச்சி, ஆவாரம்பட்டி, ஆலத்தூா், ம. குரும்பபட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூா், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலக்கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூா், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி (வடக்கு பகுதி), இனாம்ரெட்டியபட்டி, ப. குரும்பப்பட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூா், சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே. பிள்ளைகுளம், பொன்னணியாறு டேம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பி. பிரபாகரன் தெரிவித்தாா்.