வேலூர்

அதிமுக மேயர் வேட்பாளர் கார்த்தியாயினி

தினமணி

வேலூர், செப். 16: நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகர மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக பி.கார்த்தியாயினி அனுஷ்குமார் (29) அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரது கணவர் டாக்டர் ஆர். அனுஷ்குமார் (33) கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி இணைச் செயலராக கடந்த ஓராண்டாக பொறுப்பு வகித்து வருகிறார். இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT