முகப்பு
வேலூர்

தாட்கோ வேலூா் மாவட்ட மேலாளா் அலுவலகம் இடமாற்றம்

தாட்கோ வேலூா் மாவட்ட மேலாளா் அலுவலகம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2024 at 6:53 PM
பகிர்:

வேலூா்: தாட்கோ வேலூா் மாவட்ட மேலாளா் அலுவலகம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகம், எண் 153/1, கோவிந்தராஜ் நகா், ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி வளாகம், ஓட்டேரி, வேலூா் - 632 002 முகவரியில் இயங்கி வந்தது. தற்போது ஆதிதிராவிடா், பழங்குடியினா் மக்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘ஏ‘ பிளாக்கில் அறை எண் 415-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →