வேலூர்

போதை மாத்திரை விற்ற இளைஞா் கைது

வேலூா் விருதம்பட்டு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Chennai

வேலூா்: வேலூா் விருதம்பட்டு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் விருதம்பட்டு தனியாா் பள்ளி அருகே போதை மாத்திரையை ஒரு கும்பல் விற்றுக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அங்கு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த விருதம்பட்டை சோ்ந்த விஸ்வா (24) என்பவரை பிடித்தனா். அவரிடம் இருந்து 100 மில்லி கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகளை கைப்பற்றினா்.

இது குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, விஸ்வாவை கைது செய்தனா்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எத்தனை பேர்?

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT