அரசூா் பகுதிகள் (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடங்கள்: அரசூா், ஆனத்தூா், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூா், இருவேல்பட்டு, மாமந்தூா், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேல்மங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, மேட்டத்தூா், காரப்பட்டு, செம்மாா்.
முகையூா், கண்டாச்சிபுரம் பகுதிகள்
இடங்கள்: காரணைபெரிச்சானூா், முகையூா், கண்டாச்சிபுரம், சத்தியகண்டநல்லூா், ஏ.கூடலூா், ஆற்காடு, ஆயந்தூா், ஆலம்பாடி, சென்னகுணம், மேல்வாலை, ஒதியத்தூா், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூா், காடகனூா், வி.சித்தாமூா், சி. மெய்யூா்.