முகப்பு
கடலூர்

கடலூர் திமுக வேட்பாளர்

வேட்பாளர்: கே.நந்தகோபாலகிருஷ்ணன்தந்தை: கொமாரசாமி

Updated On : 11 மார்ச் 2014, 1:16 pm IST
பகிர்:

வேட்பாளர்: கே.நந்தகோபாலகிருஷ்ணன்
 தந்தை: கொமாரசாமி
 தாயார்: ராசாம்மாள்
 ஊர்: மருங்கூர், வசிப்பிடம்: பண்ருட்டி.
 பிறந்த தேதி: 01.05.1941
 படிப்பு: எம்.பி.பி.எஸ்.
 தொழில்: மருத்துவர் (சொந்தமாக கிளினிக் உள்ளது).
 குடும்பம்: மனைவி தனபாக்கியம், மகன் என்.சரவணகுமார் எம்.டி.,(மருத்துவர்), மகள்கள் அனிதா எம்.டி., வனிதா எம்.பி.பி.எஸ்.
 கட்சிப் பணி: 1977-ல் (ஜனதாதளம்), 1980 மற்றும் 1984-ல் (திமுக)சட்டப் பேரவை தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பு இழப்பு. 1989-ல் (திமுக) வெற்றி, பின்னர் மதிமுக, பாமக மற்றும் அதிமுகவில் இணைந்திருந்தவர் மீண்டும் திமுகவில் சேர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார். 1972-1973, 1987-1992 பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவராக பணியாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.