கடலூர்

ராஜகுரு பள்ளி 100% தேர்ச்சி

DIN

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
 இந்தப் பள்ளி சார்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து 3-ஆவது முறையாக இப்பள்ளி  100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
 தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் குருநாதன் பரிசு வழங்கி பாராட்டினார். இயக்குநர் சிவபாலகி, முதல்வர் வெண்ணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT