கடலூர்

சிதம்பரம் அருகே மூதாட்டி தற்கொலை

DIN

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெரியார் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி இளஞ்சியம் (65). இவரது 2-ஆவது மகன் அரங்கநாதன், சரிவர வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி பணம் கேட்டு தாயாரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இளஞ்சியம் மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம். புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற இளஞ்சியத்தை காணவில்லையாம். இந்த நிலையில், வியாழக்கிழமை மேலகுண்டலபாடி அருகே  கொள்ளிடம் ஆற்றின் கரை ஓரத்தில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT