முகப்பு
கடலூர்

ரத்தனா பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி

பிளஸ்2 தேர்வில் பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  98 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

Updated On : 21 மே, 2018 at 8:09 AM
பகிர்:

பிளஸ்2 தேர்வில் பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  98 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
 இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் எம்.ராமகிருஷ்ணன், முதல்வர் எம்.ரவி ஆகியோர் பரிசளித்து பாராட்டு தெரிவித்தனர் . 
மேலும், ஆசிரியர்களையும் கெளரவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.